அவன் – இவன் : விமர்சனம்

நாம் கெட்டவர்களாக வெளி உலகத்தால் பார்க்கப் படும் உத்தமர்கள், வெள்ளந்திகள் மற்றும் திறமைசாலிகள்.

என்ன இல்லை என்றாலும் கவலை இல்லாமல் சிரிக்க முடியும் நம்மால், பிறரை சிரிக்க வைக்கவும் பிடிக்கும்.

நாம் காதலிக்க விரும்புபவர்கள் நம் வட்டத்தில் இருந்து அந்நியப் பட்டவர்கள். அந்நியப் பட்டாலும் நம்மை விரும்புபவர்கள்.

இரத்தத்தில் கலவாத, உயிரில் கலந்த உறவு ஒன்று நமக்கு உண்டு. அது பிரியும் போது உயிர் போகும் வலியும் உண்டு. நாம் அழுவோம்.

நமக்கு தீங்கு நினைப் பவர்கள் உலகத்திலேயே மிக மோசமான கெட்டவர்கள். அவர்களை அடித்தே கொல்லும் ரவுத்திரமும் உண்டு நமக்கு.

பிறர் நம்மைப் பற்றி இப்படியெல்லாம் நினைக்கனும்ன்னு ஆசைப் பட்டு, மேலே கூறிய வாசகங்களைப் போல ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், அங்கும் இங்கும் கலைந்து கிடப்பவன் – அவன் : இவன்.

இதுக்கும் மேல சொன்னா “சேகர் செத்துருவான்”.

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: