உங்களோட கல்யாணம் இப்படி இருந்தால்?

எப்படிங்க இருக்கணும் உங்களோட marriage life?
இப்படி இருந்தா? கொஞ்சம் உங்களோட busy ஆனா டைம் spend பண்ணி தான் பாருங்களேன்!!!

உங்களோட 25 / 26 வையசுல திடீர்னு parents உங்களுக்கு ஒரு பொண்ண
பார்த்தாச்சு அப்படின்னு சொன்னதும்,
மனசுக்குள்ள 1000 Butterfly பறக்குமே அத எப்படி கொண்டாடனு அப்படின்னு
யோசிச்சிகிட்டே இருக்கற சமயம்,
Friends கு எல்லாம் உடனே Treat குடுக்க ஒரு நல்ல Resturant போய்டு Happy
யா enjoy பண்ற டைம் ல,
உங்க friend ஒருத்தேன், “மச்சா பொண்ணு நல்ல இருக்கா! இல்லையானு
தெரியாமலயே treat அஹ!!” இன்னு கேட்டதும்,
உடனே ஒரு பயம், எப்படி அவ இருப்பாளோ இன்னு.

சரி ன்னு, ஒரு நாள் அம்மா, அப்பா, அக்கா, மாமா இன்னு எல்லாரும் அந்த
பொண்ண பார்க்க போவிங்க,
கண்ணடிப்பா அந்த பயம் இருக்கும்…. ஆனாலும் அதுக்குன்னு புதுசா ஒரு
shirt வாங்கி அத போட்டுட்டு,
குழந்தைங்க ஏதும் செஞ்சா திட்ற நீங்க அன்னைக்கு மட்டும் அவங்களோட
விளையாடிகிட்டே பொண்ண பார்க்க ட்ரை பண்ணுவிங்க பாருங்க?
அப்ப வழியும் ஒரு water falls …. இத கண்டிப்பா அந்த பொண்ணு பார்திருப்பா……

சரி ஒரு வழியா பெரியவங்க எல்லாம் சேர்ந்து பொண்ண வர சொல்வாங்க….
நீங்களும் coffee தட்ட பார்த்துகிட்டே மேல பர்பிங்க….
அவளவு தான்… ஒரே ஷாக், “நமக்கு இவ்வளவு அழகான பொன்னா? இன்னு”….
அதுக்கப்பறம் பஜ்ஜி எல்லாம் சாப்டு கிளம்பிடுவிங்க….

அப்புறம் எங்க உங்களுக்கு தூக்கம்….. ஒரே நெனப்பு தான். Phone
பண்ணலாம்னு யோசிப்பிங்க ஆனா number இருக்காது….
அந்த சமயம் உங்களுக்கு, அந்த பொண்ணு கிட்ட இருந்து phone வருது….
நீங்களும் phone attend பண்ணுவிங்க….. திட்டிக்கிட்டே “இந்த நேரத்துல்ல
எவன்டா disturb பண்றான்னு”..
அப்ப கேட்கும் ஒரே female voice அவங்க பேர சொல்லிகிட்டே “நான்தான் xxxx
பேசுறேன்” அப்படின்னு ஒரு soft voice ல….
அவ்ளவு தான் நீங்க… தல கால் புரியாது……

ok இனி daily உங்க call காக அவங்க, அவங்க call காக நீங்க wait பண்ற சுகம்
இருக்கு பாருங்க… அத நீங்க எப்படிங்க சொல்லுவிங்க??????

அந்த கல்யாண நாளுக்காக wait பண்ற சுகுமும், இதுக்கு நடுவுல dress , jewls
நு ஏகப்பட்ட ஷாப்பிங்…..
But wedding கார்டு மட்டும் உங்களோட selection …..

சரிங்க finally கல்யாண நாள், எல்லா relatives , friends , இன்னு உங்கள
ஓடிகிட்டு கலாட்டா பண்றதும் நைட் ஓடிடும் reception …
காலைல நல்ல தூக்கத்துல எழுப்பி குளிக்க சொல்லி, நெருப்புக்கு முன்னால
உட்கார சொல்லி நமக்கு தெரியாத விசயத்த(மந்திரம்) சொல்ல சொலுவாங்க…
சரின்னு அதயும் செய்வோம்… அப்போ அந்த பொண்ணு வந்து பக்கத்துல
உட்காந்ததும் உலகத்துல நீங்க தான் பெரிய ஆளு மாத்ரி ஒரு நெனப்பு…

அப்புறம் நீங்க தாலிய கட்டுவிங்க…. அந்த second அந்த பொண்ணு கண்ல
இருந்து வரும் பாருங்க ஒரு சொட்டு கண்ணீர், என்னங்க அர்த்தம் அதுக்கு?
இவ்வளவு நேரம் comedy யா இருந்த story இனி தான் serious …..

அந்த கண்ணீற்கு அர்த்தம், “இந்த second ல இருந்து நான் எல்லாத்தியும்
விட்டுட்டு, உன்ன மட்டுமே நம்பி வரேன். இப்ப பிடிச்சிருக்கிற என் கையே
எப்பவும் விட்டுடமாடிங்க்லே இன்னு கேட்பா”….
அத நீங்களும் புரிஞ்சிகிட்டு “விடமாட்டேன்னு” அவளோட கைய இறுக்கி
பிடிச்சிப்பீங்க பாருங்க? அங்க ஆரம்பிக்கிது உங்களோட சந்தோஷம்…

யாரோ ஒரு பொண்ணா இருந்தவங்க இப்போ உன்கோளோட மனைவி…. நல்லா இருக்கு இல்ல?
ஆமாங்க first day office கு போகும் போது , “எங்க சிக்கிரம் வந்துடுங்க”
அப்படின்னு ஒரு குரல். யாரும் இல்ல உங்க wife தான் புதுசா இருக்கு இல்ல?

அதுக்காகவே எப்பவும் 11 மணிக்கு வர நீங்க daily 6 மணிக்கெல்லாம் வர
ஆரம்பிபிங்க… அதுவும் நல்லா தான் இருக்கும்….
பாவம் உங்களுக்காக சமைக்கிற அவங்களுக்கு help பண்ணிகிட்டே ஒரு சின்ன
விளையாட்டு… அவ்ளவுதான் எல்லாம் veggs …. spoil
இப்போ ரெண்டு பேரும் அத கிளீன் தான் பண்ணனும் no சமையல்…. order from
resturant ….
same time ல அவங்க அம்மா call பண்ணுவாங்க, உடனே ஒரு பொய் சமைச்சு சாப்பிட்டாச்சின்னு….

நல்லா இருக்கு இல்ல? கொஞ்சம் நேரம் relax அஹ TV அதுவும் அவங்க தோல் மேல
கைபோடுகிட்டே…
after few months .. getting a news…. that u gonna be dad…..

வேற என்னங்க வேணும்… இனி அவங்க கால் கூட தரைல படமா பார்த்துக்கணும்னு
பார்த்துபீங்க …. அவங்கள evening beech ku walking கூட்டிட்டு போறது,
புடிச்சதெல்லாம் வாங்கி குடுக்கறது…. அவங்க tired ஆ இருந்தா உங்க தோள்ள
சாய்ச்சி தூங்க வைக்கறதுன்னு ரொம்ப நல்லா இருக்கும்…
கால் வலி வந்தா கால புடிச்சு தூங்க வைக்கறது, தூங்கும் போது அவங்க கை
உங்க மேல இருந்தா நீங்க திரும்பி படுக்கணும் போல இருக்கும் ஆனாலும்,
எங்க அவங்க தூக்கம் களஞ்சிடோமொனு அப்படியே பொறுத்துகிட்டு இருக்கிறதும்
ஒரு சுகம் இருக்குமுங்க….
திடிருன்னு அவங்க முழிச்சு பார்த்து நீங்க தூங்கலன்னு தெரிஞ்சதும் உங்க
நெற்றி மேல ஒரு முத்தம் குடுத்து “தூங்குங்க” இன்னு சொன்னதும்!!!!!
அத விட வேற என்னங்க வேணும் உங்கலுக்கு?

உங்க குழந்தை பிறக்க போற தருணம், hospital ல tension ஓட என்ன பண்றதுன்னு
தெரியாம இருக்கும் போது உங்க கண்ல இருந்து உங்களுக்கே தெரியாம ஒரு சொட்டு
கண்ணீர் வரும் பாருங்க? அதுக்கு என்னங்க அர்த்தம்?

ஒன்னும் இல்ல அன்னைக்கு உங்க கல்யாண நாள்ல உங்க wife கைய இறுக்கி
புடிச்சிங்களே அதுக்குதாங்க!!!..
அந்த குழந்தைய பார்த்ததும், தூக்கிட்டு ஒரு முத்தம் கொடுத்து அப்படியே
உங்க wife கைய புடிசுகிட்டு அவங்க நெற்றி ல ஒரு முத்தம் கொடுப்பீங்க
பாருங்க?
அவ்ளவு தான், உங்க மனைவி படும் சந்தோசத்துக்கு அளவே இருக்காது…..

எப்படிங்க இருக்கும் இந்த மாதிரி உங்களோட marriage life இருந்தா?

 
-நன்றி இந்த பதிவை எழுதியவருக்கு

 

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , ,
மாற்றான் தோட்டத்து மல்லிகை இல் பதிவிடப்பட்டது
2 comments on “உங்களோட கல்யாணம் இப்படி இருந்தால்?
  1. Asifa Zunaidha சொல்கிறார்:

    a chauvinist dream in today’s world 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: