பெங்களூர்

பெங்களூர் – குறும்படம், இது எங்களது (கலைப்பொறியாளர்கள்) முதல் முயற்சி !

இந்த முயற்ச்சியில் தங்களது அயராத உழைப்பினைக் கொட்டிக் கொடுத்தவர்கள் :
இந்த குறும்படம் உருவான விதத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

இந்த படத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர்கள் பலராமன் மற்றும் சரவண ராம் குமார் . கதையில் வரும் அசிங்கப்படும் கதாப்பாத்திரத்திற்கு (ஹீரோ) ஆள் தேடி அலைந்த போது, அப்பாவியாக மொக்கை போட்டு திரிந்த நான் தேர்வுசெய்யப் பட்டேன்(!!).

என்னிடம் இயல்பாகவே இருந்த சில மொக்கை குணங்கள் இப்படத்திற்கு உதவும் என்று நினைத்திருப்பார்கள் பாவம் (!!!). அவர்கள் நினைத்த அளவுக்கு நடித்தேனோ இல்லையோ, ஆனால் உங்கள் முகத்தில் ஒரு சிறு புண் முருவலாவது உருவாக்க முயன்றிருக்கிறேன் என நம்புகிறேன்.

இந்த படத்தில் வரும் அத்தனைக் காட்சிகளும் உண்மைச் சம்பவங்கள்! 😛 எனவேதான் இப்படத்தில் வரும் அனைத்து கதைப் பாத்திரங்களும் இயல்பானதாகவே இருக்கிறது.

படத்திற்கான இசையைப் பற்றி யோசித்தபோது சாய் சுதர்சன் க்கு ஒரே ஒரு செய்திதான் சொல்லப் பட்டது, படத்தின் பெயர் “பெங்களூர்” (அவ்வளவே!). அதற்கு அவர் ஒரு படலை எழுதி, பாடி இசையும் அமைத்தே விட்டார்.

படப் பிடிப்பின் போது அனைவரையும் organize செய்து நடிக்க வைத்த சம்பவங்களை எழுதினால் ஒரு தனி காமெடி படமே இருக்கும் ( 😀 ). Credits goes to பலராமன் and சரவண ராம் குமார் .
கடைசிக் காட்சிக்கு குறுந்தாடி தேவைப்பட்டது என்பதற்காக 3 வாரங்களாக சரியாக வளராத தாடியை வைத்தே அலுவலகத்தில் திரிந்தது தனி காமெடி.
இப்படத்தில் பங்கேற்ற கலைப்பொறியாளர்களான “தினேசு, தங்கராசுகார்த்திக், செய்சங்கர், அரிகரன், சதீசு குமார் மற்றும் அன்பரசன்” ஆகியோர் தங்களது பங்களிப்பினை கொடுத்து படப் பிடிப்பு முழுமையும் ஜாலியாக இருக்கச் செய்தனர்.
இப்படத்திற்காக முதன் முதலில் வெளியிடப் பட்ட தூண்டிப் படம் :

Bengaluru – Teaser

இதற்கு இன்னும் தூண்டலாக கிடைத்த விமர்சனம் இங்கே! 
 
பெங்களூர் குறும்படம் :
 

பெங்களூர் குறும்படம்!

திரைக்குப் பின்னே நடந்த ஒரு நகைச் சுவை சம்பவம்: பேஸ்புக்கில் 

கலக்கல் Blooper

படத்தை பார்த்து மருமொழியிடுக: 🙂

 

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: