7 ஆம் அறிவு : விமர்சனம்

“கஜினி”க்கு அப்புறம் ஏ.ஆர்.முருகதாசின் அடுத்த வெற்றிப் படைப்பு “7ஆம் அறிவு”.
 
ஆறாவது நூற்றாண்டில், கொடிய நோயிடமிருதும், வலிய எதிரிகளிடமிருந்தும் “மக்களை” காப்பாற்றிய “போதி தருமனை”, இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்கு அறிவியல் மூலம் அழைத்துவர போராடுவதும், ஏன் அழைத்துவர வேண்டும் என கதையாடுவதும் இப்படத்தின் கதை.
 
சரி அதெல்லாம் இருக்கட்டும் மேட்டருக்கு வருவோம்.
 
படத்துல எதெல்லாம் சூப்பர் :
 
    ௧. கதை (முருகதாசுக்கு ஒரு சபாஷ்!)
    ௨. போதி தர்மன் (சூர்யா வழக்கம் போல கலக்கிட்டாரு!)
    ௩. டோங் லீ 
 
 
படத்துல எதெல்லாம் ஒட்டல :

 
    ௧. சுருதி ஹாசன் (கொய்யால! வசனம் பேச சொன்னா பயபுள்ள செய்யுள் ஒப்பிக்குது)
    ௨. ஒரு சில பாடல்கள் (ஹாரிசு அண்ணே! ஏமாத்திபுட்டிகளே)
    ௩. சூர்யாவோட ஸ்ருதியின் கெமிஸ்ட்ரி (நல்ல வேலை! படத்தின் கடைசியில ரெண்டு பெரும் டூயட் பாடி முடிச்சு தொலையாம இருந்தாங்களே.)
 
முருகதாசுக்கு…
சிங்கமே எவ்வளவோ வொர்க் பண்ணி கதை, திரைக்கதைலாம் பண்ணி இருக்கீங்க. கொஞ்சம் “நோக்கு வர்ம”த்திலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்ல. அட்லீஸ்ட் அதை விஷுவல்ல கொண்டு வரும் போது இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
 
 
மத்தபடி, ஜெனரலா😉 …..
தமிழ் உணர்வை ஊட்டுறது எல்லாம் சரிதான். அதுக்காக மத்தவங்களுக்கு நம்ம மேலயோ, நமக்கு மத்தவங்க மேலையோ கசப்பு உணர்வை தூண்டுறது மாதிரியான கருத்துகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
 
ஊழலோட சேத்து “இட ஒதுக்கீட்டையும்” எதிர்த்து பேசறது அபத்தம். சமூக மனமாற்றமும் சமநிலையும் அமையும் நாள் தான் ‘இட ஒதுக்கீடு தேவை இல்லாத நாள்’. (அந்த நாள் கண்ணுக்கு எட்டின தூரம் வரையில காணல)
 
மொத்தத்துல, ஆறறிவு இருந்தா வெறும் மனுஷன். 
தன்னோட முன்னோர்களின் பெருமைகளையும் திறமைகளையும் எண்ணி, அதற்குத் தகுந்தவாறு நடக்கச் செய்யும் ஏழாம் அறிவு படைத்தவன் தான் முழு மனுசன்னு சொல்லுது இந்த “ஏழாம் அறிவு”.
 

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,171 other followers

%d bloggers like this: