ஓவிய முயற்சிகள்

சில விஷயங்கள் நமக்கு வராது என்று தெரிந்தும், மனம் கேட்காமல் தொடர்ந்து முயற்சி செய்வோம்.
உதாரணம் :
தினசரி பேர் & லவ்லி உபயோகித்தால் சிவந்து விடுவோம் என்ற முயற்சி.

இதுபோலத்தான் நானும் ஒரு சில விஷயங்களை தொடர்ந்து முயல்வது உண்டு, அவைகளில் ஒன்றுதான் “ஓவியம்”. எனக்கு அவ்வளவாக வராத ஒன்று. என் தமிழ் கையெழுத்தை பார்த்தல் நீங்களே சொல்வீர்கள். நான் படித்த உயர் நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ‘ஓவியம்’ ஒரு கட்டாயப் பாடம் ‘உடற்கல்வி’ போல. அதனாலேயோ என்னவோ ஓவியத்தின் மீது எனக்கு நாட்டம் உண்டு. கொஞ்சம் முயற்சித்து தான் பார்ப்போமே என்று பல முறை நான் வரைய முயன்றதுண்டு, வரைந்து முடித்த பின் அதைக்கண்டு சிரித்ததும் உண்டு. அவ்வாறு என்னை சிரிக்கவைத்த பல முயற்சிகளில் சில உங்கள் பார்வைக்கு.

இது ஏதோ 6 ம் வகுப்பில் ஆரம்பித்து 10 ம் வகுப்பில் முடிவுற்ற  முயற்சிகளின் தொகுப்பு அல்ல. இவைகள் அனைத்துமே எனது அண்மைகால முயற்சிகள் [Nov 2010 – Apr 2011]. நீங்கள் பார்த்து ரசிக்க/நகைக்க  இந்த முயற்சிகள் எப்போதும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

மேல உள்ள படத்துல நான் யாரை வரைய முயற்சித்திருக்கிறேன்? சொல்லுங்க பாப்போம்.

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , ,
பிடித்தது இல் பதிவிடப்பட்டது
2 comments on “ஓவிய முயற்சிகள்
  1. Asifa Zunaidha சொல்கிறார்:

    very beautiful

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: