அண்மையில் ரசித்தது

 

முத்துமணி ரத்தினங்களும்
கட்டிய பவழமும்
கொத்துமல ரற்புதங்களும்
குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும்
வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி!
இத்தனையும் இழந்தால்அவன்தான் துறவி!
முடி முதல் அடி வரை
முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும்
அரங்கமும் இவளல்லவா!
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ!
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு சுவரம்தான் பாடுமோ!
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா!
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா!

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , ,
பிடித்தது இல் பதிவிடப்பட்டது
One comment on “அண்மையில் ரசித்தது
  1. Asifa Zunaidha சொல்லுகின்றார்:

    favorite evergreen song🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,171 other followers

%d bloggers like this: