தண்ணீர் தேசம் – அவசியமான அழகான ஒர் அசுரவேக அனுபவம்

கவிதை நடையில் தமிழில் புதிதாய் அழகாக கோர்க்கப்பட்ட ஒரு சுவாரசியமான பரபரப்பான புதினம்.

தென்றலாகத் தொடங்கி புயலாய் முடிகையில்
படபடப்பின் உச்சத்தில்
பெங்களூரிலும் எனக்கு
புழுக்கம் எடுத்தது உண்மைதான்.

படித்த ஒவ்வொரு பத்தியிலும் – கதையைப்
படமாகக் கண்முன்னே ஓட்டுகிறார் – கவிப்
பேரரசு, காதல் கவிமுரசு.

கடல் பற்றி

நம்பிக்கை பற்றி

நோய் பற்றி

பிறை பற்றி

மழை பற்றி – பேசி அந்தத்

தண்ணீர் தேசத்தின்

தரவுகளை நமக்குத்

தெரியாமலேயே எளிய

தமிழில் நம்மூளைக்குள்

தரவிறக்குகிறார் கவியரசு.

அவசியம் வாங்கிப் படியுங்கள்.

ThanneerDesam

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , ,
படித்தது இல் பதிவிடப்பட்டது
2 comments on “தண்ணீர் தேசம் – அவசியமான அழகான ஒர் அசுரவேக அனுபவம்
  1. Sathees சொல்கிறார்:

    machi..vairamuthuvin varigalai polave un varigalum ennai viyakka vaikkinradhu ! ( ethana v’s paathiyaa :P)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: