மண்ணடச்ச பந்து தெச்சான் – கௌரவம்

அநாயசமாக என் காதை அலைய விட்டதில் இந்த பாடல் வந்து விழுந்தது. இப்பாடலின் முதல் வரி என்னை மேலும் பாடலைக் கேட்க வைத்தது.

 

மண்ணடச்ச பந்து தெச்சான்

பந்து மேல புள்ளி வச்சான்

புள்ளிக்குள்ள உன்ன என்ன

நிக்கவச்சு சுத்த வச்சான்
உசுரு மொலச்சி வர
தண்ணி கொஞ்சம் ஊத்தி வச்சான்
மசுர கலைச்சுவிட
காத்து அதில் ஊதி வெச்சான்

அவனுக்கு பொழுது போக
இவிங்கள அவன் படைச்சான்
அவனையே கொழப்பிவிட
கடவுள இவன் படைச்சான்

அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒன்னு இருக்கு
தடுத்து மாத்த நெனக்கிறவன்
தலையில் ஏறும் கிறுக்கு

இவன பாத்தியே
யாருன்னு கேட்டியே
மனசுக்கு மூடியே
இவனுக்கு இல்லையே
எதையோ தேடியே
அலையுறான் வாடியே

வரவே கூடாதவன்
கூடாரத்த போடுறான்
உலகம் பாக்காதவன்
கண்ண கட்டி ஆடுறான்

இவனுக்கு சோலி ஒன்னு
இப்போ கண் தொறந்திருக்கு
இவனுக்கு சோடி ஒன்னு
உள்ளூரில் பொறந்திருக்கு

அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒன்னு இருக்கு
தடுத்து மாத்த நெனக்கிறவன்
தலையில் ஏறும் கிறுக்கு
இவள பாத்தியே
இவன் கத கேட்டியே
வெளுப்பா மின்னுவா
அழகில் வீசுவா
கருப்பா மாட்டுனா
பொய்யி கொஞ்சம் பேசுவா

எதுக்கும் அஞ்சாதவ
சிங்கம் போல பாயிவா
மனசுக்கு பட்டா அவ
உண்ம பக்கம் சாயுவா

இவகிட்ட காதல் சொல்ல
யாருக்கிங்க தில்லிருக்கு
அதுக்குத்தான் ஊருக்குள்ள
காளை ஒன்னு நொழைஞ்சிருக்கு

அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒன்னு இருக்கு
தடுத்து மாத்த நெனக்கிறவன்
தலயில் ஏறும் கிறுக்கு

நன்றி மதன் கார்க்கி!

 

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , ,
பிடித்தது இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,171 other followers

%d bloggers like this: