என்னை பற்றி

என்னை மேலோட்டமாக பார்ப்பவர்கள் “முரடன்” என்று நினைப்பர்.

ஓரளவு பேசியவர்கள் “மொக்கை” என்று நினைப்பர். [சரி  சரி சில உன்மைகள சொல்லித்தான் ஆகணும் டென்சன் ஆகாத … என்னைச் சொன்னேன் :-P]
நான் இந்தியாவின் பலகோடி இளைஞர்களில் ஒருவன், முன்னேறும் முனைப்புடயவன்.
கற்றோர்களிடம் இருக்கும் “களை”களை களைய விழைபவன்.
கல்லாதோரின் எண்ணிக்கையை குறைக்க விரும்புபவன்.
இப்டில்லாம் ஓவரா பேசினா உங்களுக்கு தூக்கம் வரும்னு தெரியும், என்ன பண்றது நான் சொன்ன ரெண்டாவது  வரியை நீங்க நம்பனும் இல்ல …
மத்தபடி என்னை கிராமத்தான்னு கூப்டலாம் …
நல்லா பழகி நீங்க தான் சொல்லணும் நான் எப்படின்னு?! ….

எனது டுவிட்டர் முகவரி :

https://twitter.com/#!/Graamaththaan

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,171 other followers

%d bloggers like this: